உ.பி.,யில் ஒரு அண்ணாமலை!!!
பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சுமார் ரூ.4000 கோடிக்கும் அதிகமான அசையும், அசையா சொத்துக்களை முடக்கியுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார். அந்த வரிசையில், விருப்ப ஓய்வு பெற்ற அமலாக்கத்துறை இணை இயக்குனர் ராஜேஷ்வர் சிங்கும் இணைந்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.