மின்சார வாரிய பொறியாளர் காலமானார்!!!!!!

திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் கிராமம் வாவிபாளையம் மின்சார வாரிய அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக பணியாற்றியவர் A.ஜான்( வயது 46) . இவர் கடந்த சனிக்கிழமை 29-1-2022 மதியம் மாரடைப்பால் காலமானார். இவரது உடல் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவையொட்டி பூலுவபட்டி (வாவிபாளையம் பிரிவு) மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் திங்கள் கிழமை 31-01-2022 காலை அலுவலகத்தில் நினைவஞ்சலி செலுத்தினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்.

Leave a Reply

Your email address will not be published.