பள்ளிக்கு நன்கொடையாக கொடுத்த தாயம்மாள்….
சென்னை: இளநீர் விற்பனை செய்து சேமித்த ரூ1 லட்சத்தை பள்ளிக்கூடத்துக்கு நன்கொடையாக கொடுத்த உடுமலைப்பேட்டையை சேர்ந்த தாயம்மாளை மன்கிபாத் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பாராட்டினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன்.