ஓட்டு போட மாட்டோம்- கொந்தளித்த ஆளும்கட்சி!!!


1600 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள தொகுதி. தங்களின் பிரச்சனைகள் குறித்து பல முறை புகார் அளித்தும் பயன் இல்லை என புகார். அமைச்சரின் அலுவலகத்துக்கு அருகில் தேர்தல் புறக்கணிப்பு பேனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்.

Leave a Reply

Your email address will not be published.