பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.  86-நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரே விலையில் நீடிக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பின் படி ஒரு லிட்டர் பெட்ரோல்  ரூ.101.40க்கும், டீசல் ரூ.91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.

Leave a Reply

Your email address will not be published.