உத்தரபிரதேசத்தில் கறுப்புக்கொடி :

உத்தரபிரதேசத்தில் செல்லும் இடமெல்லாம் கறுப்புக்கொடி : அதிர்ச்சியில் பாஜக வாக்கு கேட்டு வரும் பாஜக வேட்பாளர்களை ஊருக்குள் விடாமல் கறுப்புக்கொடியுடன் விரட்டி வரும் கிராமவாசிகள். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள் பாஜக வேட்பாளர்கள்..

செய்தியாளர் சையது தமிழ் மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.