முதல்வர் போட்ட உத்தரவு….

பொங்கல் பரிசு பொருட்கள் தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாக செயல்பட்ட தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர்  சக்கரபாணி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் ராஜேந்திரன்.

Leave a Reply

Your email address will not be published.