கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு

மாணவர்களின் நலன் கருதி செய்முறை தேர்வுகளுக்காக வருகிற 1-ந்தேதி கல்லூரிகள் திறக்கப்படுகிறது. கல்லூரிகள் திறந்தாலும் ஏற்கனவே அறிவித்தபடி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும்-அமைச்சர் பொன்முடி பேட்டி.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் வேல்முருகன்.

Leave a Reply

Your email address will not be published.