கொரோனா விழிப்புணர்வு!

குடியரசு தின விழாவை முன்னிட்டு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு ரவி ஐபிஎஸ் அவர்கள் தலைமையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் கொரோனா விழிப்புணர்வு நடத்தப்பட்டது இதில் பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஹவுசிங் போர்டு நபர்கள் கலந்து கொண்டனர் பிறகு ஹவுசிங் போர்டில் இருந்து வந்த நபர்களிடம் ஆணையர் உரையாடினார் பிறகு சோழிங்கநல்லூர் சிக்னலில் ஹவுசிங் போர்டு பசங்க நாங்க. மாஸ்க் போடுங்க நீங்க என்ற கோஷத்துடன் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கினார்கள்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் குமார்.

Leave a Reply

Your email address will not be published.