அம்மாபாளையத்தில் ஊடுருவிய சிறுத்தைப்புலி!
திருப்பூர் அருகில் இருக்கும் அம்மாபாளையம் என்கின்ற பகுதியில் ஒரு வணிக நிறுவனத்தில் ஊடுருவிக் கொண்டிருந்த சிறுத்தை புலியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் மலர் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் திருப்பூர்.