பெரும்பாக்கம் பகுதி கட்டுப்பாட்டில் வரப்பட்டது!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் வரப்பட்டது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு தவிர யாரும் வெளியில் வரக்கூடாது மீறி வருபவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யும் இந்நிலையில் சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் S16 காவல் நிலையம் பெரும்பாக்கம் பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் குமார்.