தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி!
அகவிலைப்படி உயர்வின் காரணமாக, அரசுக்கு ஆண்டொன்றிற்கு தோராயமாக 8724 கோடி ரூபாய் கூடுதல் செலவினம். அகவிலைப்படியினை 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் ஆணை.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுதாகர் திருப்பூர்.