அகில இந்திய குளிர்கால முகாம்..
எச் சி எல் அறக்கட்டளை மூலமாக நாளை முதல் இந்தியாவில் பல இடங்களில் சுமார் பத்து நாட்களுக்கு விளையாட்டு வீரர்களுக்காக அகில இந்திய குளிர்கால முகாம் நடைபெற உள்ளது இதில் பல இடங்களிலிருந்து வீரர்கள் பங்கு பெறுவார்கள் குறிப்பாக இன்று S16 பெரும்பாக்கம் காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தின் சார்பாக நான்கு வீரர்கள் மதுரை மற்றும் பெங்களூர் சென்று பயிற்சி பெற உள்ளனர் அவர்களுக்கு S16 சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் திருமதி மகுடிஸ்வரி அவர்கள் கபடி காலணிகள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி அவர்களை வழியனுப்பி வைத்தார் செய்தியாளர் குமார்