ஐகான் ஸ்டார் இன்டர்நேஷனல் அலுவலக திறப்பு விழா!

ஐகான் ஸ்டார் இன்டர்நேஷனல் அலுவலக திறப்பு விழா! கலைமாமணி தேனிசைத் தென்றல் தேவா திறந்துவைத்தார். திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் நிர்வாகிகள் வாழ்த்து!! சென்னையில் ஐகான் ஸ்டார் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை டிசம்பர் 19 அன்று காலை 10 மணியளவில் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் கலைமாமணி, தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் திறந்து வைத்தார். தமிழ்நாடு ஜர்னலிஸ்ட் யூனியன் மாநில தலைவர் சிரஞ்சீவி அனீஸ் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியை திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மற்றும் ஆசை மீடியா நெட்வொர்க் சார்பாக,
தலைமை நிர்வாகி என் சுதாகர், முதன்மை செய்தியாளர் பாக்யராஜ், ஒளிப்பதிவாளர் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ஐகான்‌ ஸ்டார் இன்டர்நேஷனல் நிறுவனர் சக்திவேல் அனைவரையும் வரவேற்றார்.

Leave a Reply

Your email address will not be published.