மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நாளில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருவது பழக்கம் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இலவச வீட்டு மனை பட்டா சாலை வசதி அடிப்படை வசதி புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 475 மனுக்கள் அளித்ததாகவும் அவற்றை பொதுமக்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தீர்வு காண பரிந்துரை செய்திருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்

Leave a Reply

Your email address will not be published.