டிச. 27 வரை நீதிமன்ற காவல்..
வரும் டிசம்பர் 27 வரை- யூடியூபர் மாரிதாஸை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!! தனியார் தொலைக்காட்சி கொடுத்த மோசடி புகாரில் கைதான மாரிதாஸ் அவரை டிச. 27 வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.