இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஆயுள் காப்பீட்டு..
சென்னை கோட்டம் 1
ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் கூடுவாஞ்சேரி துணை கிளையில் நடைபெற்ற
கோட்ட மேலாளர், உயரதிகாரிகள் மற்றும் முகவர்கள் சிறப்புக் கூட்டம்
நடைபெற்றது
இதில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தினுடைய பங்களிப்பும் மற்றும்
வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது