உதயநிதி ஸ்டாலின் மற்றும் நமது உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் மாநிலத் தலைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நவம்பர் 1 முதல் தொடர் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் மாவட்டத் தலைவர் என் எஸ் கே சிவகுமார் தலைமையில் ஒரு லட்சம் குழந்தைகளை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு மரக்கன்றுகளை விதைகளைக் கொடுத்து மற்றும் கவர்களை கொடுத்து அதனை வளர்ப்பு முறை கற்றுக் கொடுத்து மூன்று மாதத்திற்குள் ஒரு லட்சம் மரக்கன்று திரும்பப் பெற்று நமது மாநில அரசிற்கு கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது அதன் ஒரு பகுதியாக நேற்று பல்லடம் தொகுதியில் பொங்கலூர் பகுதியில் காட்டூர் அரசினர் பள்ளி குழந்தைகளுடன்
இம்மாபெரும் நிகழ்ச்சிக்கு நமது நற்பணி மன்ற நண்பர்களுக்கு திருப்பூர் ராமச்சந்திரா மிஷன் பக்கபலமாக உதவி புரிகின்றனர்
மேலும் எங்களின் இந்த முயற்சிக்கு அனைத்து ஆர்வமுள்ள கட்சியினரும் பொதுமக்களும் தன்னார்வலர்களும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நண்பர்களும் உதவி புரியுங்கள் என கேட்டுக்கொண்டனர்.
ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் மாவட்டத் தலைவர் என் எஸ் கே சிவகுமார்
96 55 77 92 85
செய்தி ஐயப்பன் தமிழ்மலர் மின்னிதழ் திருப்பூர் மாவட்டம்

