லாரி மீது ஸ்கூட்டர் மோதி விபத்து.
லாரி மீது ஸ்கூட்டர் மோதல் மகன் கண் முன்னே தாய் பலி திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் தாயார் பரிதாபமாக உயிரிழந்தார் இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது தாய்-மகன் திருப்பூர் பயிற்சிகளை பகுதியைச் சேர்ந்தவர்கள் பனியன் நிறுவன தொழிலாளி இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மகன் கண்முன்னே தாயார் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஆசை மீடியா நெட்வொர்க் சார்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக பாக்கியராஜ்