தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகள்..
147வது வட்டத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளை கண்டறிந்து அப்புறப்படுத்துமாறு மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சேவகர் காரம்பாக்கம் க.கணபதி MLA அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, நோளம்பூர் வே.ராஜன் M.A அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் Zonal officer, Monitoring Officer, A square , EE, மற்றும் மாநகராட்சி ஊழியர்களின் உதவியோடு ஆலப்பாக்கம் மெயின் ரோடு, சீமாத்தம்மன் நகர் மெயின் ரோடு, கந்தசாமி நகர் 3வது தெரு, மீனாட்சி தெரு மற்றும் கங்கா நகர் 2வது தெரு ஆகிய பகுதிகளில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தும் பணியினை மேட்டுக்குப்பம்
லயன் S.G மாதவன் EX MC 147 வது வட்ட கழக செயலாளர் மேற்கொண்டார் செய்தி ஜெபஸ்டின் சென்னை