விவசாயிகளின் பிரச்சினைக்காக மதுரையில் விவசாயிகளுக்கு ஆதரவாக மக்கள் உரிமைக் கழகத்தின் நிறுவன தலைவர் டாக்டர் சபரிநாதன் அவர்கள் கலந்து கொண்டார். நிர்வாகிகளும் கலந்துகொண்டனர் அவர்கள் அனைவருக்கும் திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது
தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் ஐயப்பன்
