கோயம்பேடு மேம்பாலம் திறப்பு..

கோயம்பேடு மேம்பாலம் திறப்பு.. தமிழக முதல்வர் கழக தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் கோயம்பேடு மேம்பாலத்தை திறந்து வைத்தார்,உடன் சென்னை தெற்கு மாவட்டக் கழக செயலாளரும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான மாண்புமிகு அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் மற்றும் நகர் புற வளர்ச்சி துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ.வேலு அவர்கள் மற்றும் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சேவகர் மாண்புமிகு காரம்பாக்கம் க.கணபதி.MLA. அவர்களும் கலந்து கொண்ட போது.

செய்தி செபாஸ்டின் சென்னை

Leave a Reply

Your email address will not be published.