வாகன நெரிசலால் ஸ்தம்பித்த போக்குவரத்து
வாகன நெரிசலால் குமரன் ரோட்டில் ஸ்தம்பித்த போக்குவரத்து வாகன நெரிசல் காரணமாக திருப்பூர் குமரன் ரோட்டில் போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் கூட வழி கிடைக்காமல் ஊர்ந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது. இதுபோல் பழைய பஸ் நிலையம் அவிநாசி ரோடு பிஎன் ரோடு பகுதியில் வாகன போக்குவரத்து அதிகம் காணப்பட்டது போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆசை மீடியா தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்