மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் 5% இட ஒதுக்கீடு குடிசை மாற்று வாரியத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இலவசமாக கிடைக்க திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வினித் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட புகைப்பட கலைஞர் குமார்