பொதுநல சங்கம் திறப்பு விழா
சோழிங்கநல்லூர்தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் ஏகே பிளாக்கில் பொதுநல சங்கம் திறப்பு விழா நடைபெற்றது இந்த சங்க திறப்பு விழா பெரும்பாக்கம் துணைத் தலைவர் லட்சுமி பாளையம் அவர்கள் தலைமையில் மற்றும் பலர் முன்னிலையில் தொடங்கப்பட்டது. பெரும்பாக்கம் துணைத்தலைவர் லட்சுமி பாளையம் அவர்கள் சங்கப் பலகை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் செய்தியாளர் குமார்