இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
தாராபுரம் கோயில் நகைகள் உருக்குவதை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இந்து அறநிலைத்துறை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பொதுச் செயலாளர் சதீஷ் குமார் வரவேற்றார் மாநில இணைச் செயலாளர் ராஜேஷ் கண்டன கோஷங்களை எழுப்பினார் இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக மாவட்ட முதன்மை செய்தியாளர் பீர் முகமது திருப்பூர்