55 பயனாளிகளுக்கு முதியோர் உதவி ஆணை..
மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்கள் முத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் சின்னமுத்தூர் கிராமத்திற்கு 55 பயனாளிகளுக்கு முதியோர் உதவிக்கான ஆணையினை வழங்கியபோது உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் வினித் அவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் இருந்தனர் ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்யராஜ்