போக்குவரத்து ஊழியர்கள் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம்
திருப்பூர் தெற்கு காங்கயம் சாலையில் அமைந்துள்ள போக்குவரத்து பணிமனை முன்பு போக்குவரத்து ஊழியர்கள் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்டம் புகைப்படக்கலைஞர் வீரக்குமார்