4பார்கள் மூடல் அதிகாரிகள் நடவடிக்கை..
முறைகேடாக செயல்பட்ட 4 பார்கள் மூடல் அதிகாரிகள் நடவடிக்கை திருப்பூர் மாநகரில் முறைகேடாக பாடுகள் செயல்படுவது குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மற்றும் மதுவிலக்கு போலீசார் ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் இந்தநிலையில் திருப்பூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தாஜிதீன் மாநகர மதுவிலக்கு சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் அவனாசி ரோடு தண்ணீர்பந்தல் திலகர் நகர் காந்தி நகர் பகுதிகளில் சோதனை நடத்தினார்கள் அப்போது 4 பார் கல் முறைகேடாக செயல்பட்டது தெரியவந்தது அந்த பார்களை உடனடியாக மூடியைத் உடன் அங்கிருந்த பார் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் நெட்வொர்க் தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்யராஜ்