கோவை சரக காவல்துறை ஆய்வு
உடுமலையில் கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் ஆய்வு திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் உடுமலை மடத்துக்குளம் காவல் நிலையத்தில் இன்று கோவை ச ரக துணைத்தலைவர் டாக்டர் எம்எஸ் முத்துச்சாமி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் இந்த நிகழ்வில் உடுமலை உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேன்மொழி வேல் பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் மாயவன் பிரபு ராகவி மடத்துக்குளம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தார் நிகழ்வில் உடுமலை மடத்துக்குளம் காவல் ஆய்வாளரிடம் குறைகளை டிஐஜி கேட்டறிந்தார் ஆசை மீடியா தமிழ் மலர் மின் இதழ் செய்திகள் திருப்பூர் மாவட்ட முதன்மைச் செய்தியாளர் பாக்கியராஜ்