ஓடிடி தளங்களுக்கு அழைப்பு..
கோவாவில் நடைபெறும் 52வது சர்வதேச திரைப்பட விழாவில் முதல்முறையாக ஓடிடி தளங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நவ. 20 முதல் 28-ம் தேதி வரை நடக்கும் விழாவிற்கு ஓடிடி தளங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ 5, வூட், சோனி லிவ் ஓடிடி தளங்கள் விழாவில் கலந்துகொள்கின்றன