இந்தியாவுக்கு சிறப்பு இடம்..
உலக அளவில் மருந்து தயாரிப்பில் இந்தியாவுக்கு சிறப்பு இடம் கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் முற்றிலும் அறிவியல் அடிப்படையில் வகுக்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம் என தெரிவித்துள்ளார்