பழுதான பாலங்கள் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
குடிமங்கலம் பகுதியில் பழுதான பாலங்கள் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் பல இடங்களில் கிராமங்கள் இணைக்கும் இணைப்புச் சாலை உள்ளது மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறும் வகையில் தரைப்பாலம் கட்டப்பட்டு சில ஆண்டுகள் பாலத்தில் விரிசல் விழுந்து காணப்படுகிறது இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்படும் நிலையும் உள்ளது எனவே பழுதான பாலத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் ஆசை மீடியா தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்டம் முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்