பல்லடம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பொதுமக்களை நேரில் சந்தித்தார்
இடுவம்பாளையம் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐம்பத்தி ஆறாவது வார்டு இடுவம்பாளையம் பகுதியில் பல்லடம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம் எஸ் எம் ஆனந்தன் பொதுமக்களை நேரில் சந்தித்து அப்பகுதியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார் உடனடியாக பொதுமக்களின் பிரச்சனைகளை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி சரி செய்ய கேட்டுக்கொண்டார் ஆசை மீடியா தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்யராஜ்