50ஆவது ஆண்டு பொன்விழா..
திருவண்ணாமலை நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றத்தின் சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழா நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றத்தின் ஐம்பத்தி ஏழாவது ஆண்டு துவக்க விழா எம்ஜிஆர் புகழ்பாடும் எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகளை கௌரவிக்கும் விழா கழக மன்ற நிர்வாகிகள் மறைந்த கழக கண்மணிகளுக்கு அவர்களுடைய திரு உருவப்படம் திறந்து வைத்தல் 16 10 2021 சனிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் இரவு 10 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது இடம் ஜிஎம் திருமண மண்டபம் திருமஞ்சன கோபுரம் விதி திருவண்ணாமலை நகரத்தில் தலைமை ஜி முருகன் அவர்கள் நகர எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பிற்பகல் 2 மணி அளவில் பெங்களூரிலிருந்து விழாவிற்கு வருகை தந்த ஸ்ரீ ராணி சென்னம்மா மகளிர் அறக்கட்டளையின் தலைவர் கலைவாணி திருமதி கிருபா திருமதி ஆயிஷா தானிப்பாடி ஜீவா திருச்சி ராதிகா அன்பு ரோஸ் ஆகியோர் குத்து விளக்கின் மூலம் தீப ஒளி ஏற்றி வைத்தார்கள் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக புரட்சித்தலைவர் நடித்த மன்னாதி மன்னன் படத்தில் அச்சம் என்பது மடமையடா என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி படத்திற்கு மலர்தூவி மலர் மாலை அணிவிக்கப்பட்டது சின்னத்திரையில் புரட்சித்தலைவர் லதா மஞ்சுளா நடித்த நேற்று இன்று நாளை என்ற திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது பிறகு மறைந்த கழகத்தின் அவைத்தலைவர் இ மதுசூதனன் தலைமை கழக நட்சத்திரப் பேச்சாளர் நடிகர் ஜெய கோவிந்தன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கராத்தே என் பாண்டு மன்ற இணைச் செயலாளர் ஜே மஜீத் மன்ற பொருளாளர் ஜி கலீல்பாட்சா மன்ற துணைச் செயலாளர் குங்குமம் பிரஸ் தேவ பாஸ்கரன் முன்னாள் திருவண்ணாமலை ஒன்றிய செயலாளர் ஏபி குப்புசாமி உரிமை குரல் மாத இதழ் ஆசிரியர் பிஎஸ் ராஜு மலேசியாவில் தொழிலதிபராக புரட்சித்தலைவரின் தீவிர பக்தரான அப்பு என்கின்ற பாலச்சந்தர் இவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைக்கப்பட்டது பிறகு பெங்களூரில் நகரத்தில் புரட்சித்தலைவர் புகழ்பாடி சமூக நலப் பணி செய்து வரும் புரட்சித்தலைவரின் காலடி நிழல் திரு கானா பழனி ஆண்டவர் எம்ஜிஆர் குடும்பம் என்ற பெயரில் தளம் உருவாக்கி அதில் அட்மினாக இருந்து புரட்சித்தலைவரின் பெருமைகளை உலகமெல்லாம் வாட்ஸ்அப் மூலம் பரப்பும் திரு ஆர் ஜி சுதர்சனம் இவர்களுக்கு சாதனை செம்மல் என்ற விருது நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றத்தின் சார்பில் வழங்கப்பட்டது 1965இல் ஆரம்பிக்கப்பட்ட நகர மக்கள் கழகம் எம்ஜிஆர் மன்றத்தில் தலைவராக பணியாற்றி வயது முதிர்ந்த காரணத்தால் ஓய்வு எடுக்கும் முன்னாள் எம்ஜிஆர் மன்ற தலைவர்கள் திரு கே ராமமூர்த்தி திரு என் அண்ணாமலை திரு ஏ கே முருகன் திரு அகிலா கோவிந்தன் ஆகியோர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டது நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றத்தில் தற்போது பணியாற்றும் மன்ற நிர்வாகிகள் ஜி முருகன் சுல்தான் என் ஆர் பாருக்பாட்சா எஸ் ரவி கே இளமாறன் அமானுல்லா எம்ஜைலாப்தீன் வீ செல்வம் டிஎம் பழனி அஷ்ரப்அலி.இரா.க.சீனுவாசன் ஓட்டல் ஏ.சேட். வி ரங்கநாதன் தக்காளி சர்புதீன் மீசை கே விஜயபாஸ்கர் எஸ் கோவர்தனன் எஸ் பழனி ஏ.ஷாஜஹான் ஆகியோருக்கு கௌரி கப்பட்டது இவ்விழாவில் கலந்துகொண்ட அன்பு இதயங்கள் வழக்கறிஞர் கரிப்பூர் பி அன்பழகன் ரேடியோ எஸ் ஆறுமுகம் தலைமை கழக பேச்சாளர் செங்கம் வி வெங்கட்ராமன் தலைமை கழக பேச்சாளர் கே சொக்கலிங்கம் அண்ணா தொழிற்சங்க தலைவர் திருமேனி அண்ணா தொழிற்சங்க மண்டல முன்னாள் தலைவர் எம் சண்முகம் வட்ட செயலாளர்கள் பா பிரபாகரன் எம் முனியாண்டி மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து கானா பழனி ஆர்ஜி சுதர்சனம் கலைவாணி ஆயிஷா கிருபா தானிப்பாடி ஜீவா திருச்சியிலிருந்து அன்பு ரோஸ் ராதிகா ஆகியோர் கலந்து கொண்டார்கள் விழா இறுதியில் நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றத்தின் ஐம்பத்து ஆறு ஆண்டுகளில் நடத்திய 102 பொதுக்கூட்டங்களில் விபரங்கள் கலந்துகொண்ட பேச்சாளர்களின் விபரம் விழா நிகழ்ச்சிகள் அண்ணாமலையார் கோவிலில் நடத்தப்பட்ட தங்கத்தேர் விவரம் தர்காக்களில் நடத்திய சிறப்பு வழிபாடுகள் ஆகிய விவரங்கள் அடங்கிய குறும்படம் சின்னத்திரையில் காண்பிக்கப்பட்டது இவ்விழாவுக்கு வருகை தந்த புரட்சித்தலைவரின் உண்மையான பக்தர்களின் இயக்கத்தின் மீது உண்மையாக பற்று வைத்திருக்கும் பணியாற்றிக் கொண்டிருக்கும் கழக நிர்வாகிகளையும் அனைவரையும் நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றத்தின் செயலாளர் எம்ஜிஆர் பித்தன்.அ.அ.கலீல்பாட்சா நன்றிகூறினார்.