அரிமா சங்கம் மக்கள் பணி..
சென்னை சிட்லபாக்கம் கிழக்கு அரிமா சங்கம் ஒரு நாள் சேவை திட்டமாக
ஐந்து நபர்களுக்கு ரெயின் கோட்
அங்கன்வாடி குழந்தைகளுக்கு போன்விட்டா 600 கிலோ
ஒரு தையல் இயந்திரம்
75 மூட்டை தரமான அரிசி பை
160 பாட்டிலில் ஹெல்த் ரிங்ஸ்
75 ஏழை எளிய மக்களுக்கு காய்கறிகள்
அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மைகள்
உழவாரப்பணி செய்பவருக்கு தேவையான கருவிகள்
இவைகளை தங்களுடைய ஒருநாள் சேவை திட்டமாக அந்த பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு சிட்லபாக்கம் கிழக்கு அரிமா சங்கம் சேவையை விழாவாக சிறப்பாக கொண்டாடியது
செய்தி
லயன் வெங்கடேசன்