சிறு தொழில் தொடங்குவதற்கு உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட செம்மஞ்சேரிசுனாமி நகர். பெரும்பாக்கம் எழில் நகர். பகுதியில் (action aid) தொண்டு நிறுவனம். பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தவகையில் சிறு தொழில் தொடங்குவதற்கு உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது மற்றும் பெரும்பாக்கம் சுகாதார நிலையத்திற்கு முககவசம் கிருமி நாசினி வழங்கப்பட்டது குடிசை மாற்று வாரிய அதிகாரி தினேஷ். டார்வின் மோசஸ். விஜயகுமார். பாட்ஷா.இவர்கள் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது செய்தியாளர் குமார்