அப்துல்கலாம் அர்ப்பணிப்பு தினம்..
உடுமலையில் அப்துல் கலாம் அர்ப்பணிப்பு தினமாக கொண்டாடினர் திருப்பூர் தெற்கு மாவட்ட உடுமலை வட்டம் நகரில் HYF சார்பாக முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அர்ப்பணிப்பு தினமாக இந்து முன்னணி நிர்வாகிகள் கொண்டாடினர் ஆசை மீடியா தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்