திருப்பூர் இயற்கை கழகத்தினர் கோரிக்கை..
சட்டமன்ற உறுப்பினரிடம் திருப்பூர் இயற்கை கழகத்தினர் கோரிக்கை திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே அமைந்துள்ள நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயம் ஆக்குவதன் அவசியம் குறித்து இன்று திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் சந்திப்பு இயற்கை கழகத்தினர் வலியுறுத்தினர் ஆசை மீடியா தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ் திருப்பூர்