ஊத்துக்குளி கந்துவட்டி கொடுமை..
திருப்பூர் மாவட்ட ஊத்துக்குளி கந்துவட்டி கொடுமை வங்கி காவலாளி தூக்கிலிட்டு தற்கொலை ஊத்துக்குளி அருகே உள்ள ஆலங்காட்டு புதூர் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி வயது 60 இருந்து சாமியார் சாமியார் பாளையம் செல்லும் வழியில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஊத்துக்குளி போலீசார் தகவல் தெரிவித்து உடனே போலீசார் கைப்பற்றினார் திருப்பூர் மாவட்ட செய்தியாளர் பாக்யராஜ்