மறியல் போராட்டம்..
ஒன்றிய பிஜேபி அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் ஒன்றிய அரசினுடைய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் பெட்ரோல் டீசல் விலை கேஸ் விலை ஏற்றத்தை கண்டித்து அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கிண்டியில் உள்ள போஸ்ட் ஆபீஸ் அருகில் மறியல் போராட்டம் நடைபெற்றது