பொது மருத்துவ முகாம்..
26-09-2021 கங்கா நகர் அரசுப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கண் மற்றும் பொது மருத்துவ முகாமை மேட்டுக்குப்பம்
லயன் S.G மாதவன் EX MC 147 வது வட்ட கழக செயலாளர் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றதை பார்வையிட்டபோது.. உடன் மாவட்ட பிரதிநிதி க. பிருந்தாவனன் கங்கா நகர் C.சுந்தர், G.ஆனந்தகுமார், G.குப்புசாமி, அஷ்டலக்ஷ்மி நகர் கோபிநாத் மற்றும் R.யோகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்…