கொரோனா தடுப்பூசி முகாம்..

மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அயப்பாக்கம் ஊராட்சியில் சார்பில் நடைபெற்ற பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் பால்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு ஆவடி சா.மு.நாசர்.MLA. அவர்களும் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் அன்பிற்கினிய மக்கள் சேவகர் அண்ணன் மாண்புமிகு காரம்பாக்கம் க.கணபதி.MLA. அவர்களும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான்வர்கீஸ் அவர்களும் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அ.ம. துரைவீரமணி, மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.