மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 5 நாட்களுக்கு கனமழை பெய்யும். குறிப்பாக திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,ராணிப்பேட்டை, விழுப்புரம் ,கடலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ,கடலூர் ,விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி : அலெக்ஸ்
தூத்துக்குடி