உபரிநீர் திறக்க வாய்ப்பு..

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணைக்கான நீர்வரத்து 302 கனஅடியில் இருந்து 711 கனஅடியாக அதிகரித்துள்ளது. 52 அடி கொண்ட கே.ஆர்.பி.அணையின் நீர்மட்டம் தற்போது 51 அடியை எட்டியதால் உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

செய்தி : அலெக்ஸ்
தூத்துக்குடி

Leave a Reply

Your email address will not be published.