திருப்பதியில் 8,000 சா்வ தரிசன டோக்கன்களின் எண்ணிக்கை
திருப்பதியில் அளிக்கப்பட்டு வரும் சா்வ தரிசன டோக்கன்களின் எண்ணிக்கையை 8,000-ஆக உயா்த்தி அனைத்து மாநில பக்தா்களுக்கும் அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.