பாராட்டு விழா..

மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர், அன்பிற்கினிய மக்கள் சேவகர், மாண்புமிகு காரம்பாக்கம் க.கணபதி.MLA. அவர்களின் பகுத்தறிவு பாசறையின் வளர்ப்பு கராத்தே M.செல்வதுரை.BSc.BL. அவர்கள் வழக்கறிஞராக தமிழ்நாடு பாண்டிசேரி பார் கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞராக தன் சேவையை துவங்கவுள்ளதையொட்டி நடந்த பாராட்டு விழாவில் கலந்துக் கொண்ட மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர், அன்பிற்கினிய மக்கள் சேவகர், மாண்புமிகு காரம்பாக்கம் க.கணபதி.MLA. அவர்கள் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.உடன் மாவட்ட அமைப்பாளர் S.பாபு, வட்டக் கழக செயலாளர்கள் சின்மயா நகர் லோகு, இரா.ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி சா.அன்பழகன், வழக்கறிஞர் S.பாலமுருகன், மதுரவாயில் வடக்கு பகுதி துணை செயலாளர் பா.ஆலன் மற்றும் மாவட்ட பகுதி அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.