பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
இனிமேல் PCR ஆக்ட் யார் மேலையும் அவ்வளவு சுலபமாக செலுத்த இயலாது காவல்துறை காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவோ இல்லை அவர்களிடம் பணம் வாங்கி PCR அல்லது பொய் வழக்கு பதிவிட்டாலோ கவலை வேண்டாம்.
NCBC நேஷனல் கவுன்சில் பேக்வர்டு கிளாஸ் பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.எங்கெல்லாம் இதுபோன்ற பாதிப்புகள் வருகின்றதோ இல்லை பொய் வழக்கு போட்டாலோ அவர்கள் நேரடியாக தகுந்த ஆதாரத்துடன் சென்று மனு அளித்தால் அதன் உண்மை தன்மையறிந்து பொய்யெனும் பட்சத்தில் வழக்கு பதிவிட்ட காவல்துறை அதிகாரியின் பதவி பறிபோகும் பின் வழக்கு கொடுத்தவர் உள்ளே செல்வார்.இப்படி ஒரு ஆணையம் 70 வருடம் கழித்து தற்பொழுது பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.