ஆப்கானிஸ்தானை கட்டமைப்பது – ஜோ பைடன்
ஆப்கானிஸ்தானில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான முடிவு தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் விமர்சிக்கப்படும் நிலையில், தனது மவுனத்தை கலைத்த அவர், அமெரிக்காவின் இந்த முடிவு முற்றிலும் சரியானது என்றார்.
- இராணுவத்தை திரும்பப் பெற்றதற்காக அமெரிக்கா விமர்சிக்கப்படுகிறது
- முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் இந்த முடிவு தவறானது என்று கூறியுள்ளார்
- ஆப்கான் தலைவர்கள் மற்றும் இராணுவம் தான் இதற்கு காரணம் என குற்றசாட்டு.