75வது சுதந்திரதின விழா
சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கத்தில் S16 காவல் நிலையம் சில மதங்களுக்கு முன்பாக துவங்கியது இந்நிலையில் 75வது சுதந்திரதின விழாவை s16 காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி தலைமையில். உதவி ஆய்வாளர் பிரபு முன்னிலையில். கொடிஏற்றி மிக சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது இந்த விழாவில் காவலர்கள் கலந்து கொண்டனர் இந்த விழா s16காவல் நிலையத்தில் முதல் முறையாக கொண்டாடப்பட்டது அதை காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி தலைமையில் நடத்தப்பட்டது செய்தியாளர் குமார்